Breaking News

லால்பேட்டை காயிதே மில்லத் சாலை சம்சாத் பேகம் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் வசிக்கும் நத்தர் ஹாஜி வஜிஹுல்லா அவர்களின் மனைவியும் , யாஸீன் ஹார்டுவேர்ஸ் மௌலவி நிஜாம், முஹமது ஹசன் இவர்களின் சகோதரி , சாதிக்குல் அமீன் அவர்களின் தாயாரும் ஆகிய ஹாஜியா சம்சாத் பேகம் அவர்கள் இன்று 4:09:2020 காலை 7:00 மணியளவில் ‌தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this