Breaking News

சிங்கப்பூரில் லால்பேட்டை ஜன்னத்து ந௧ர் நவ்வர் ஹுசைன் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஜன்னத்து ந௧ரில் வசிக்கும் ஹாஜி மர்ஹூம் எள்ளேரியார் அப்துல் ஹமிது அவர்களின் மகனும் ஹாஜி முஹம்மது இக்பால், ஹாஜி முஹம்மது சித்திக் இவா்களின் சகோதரரும் முஹம்மது நவ்ஃபல் அவர்களின் தகப்பனார் ஹாஜி நவ்வர் ஹுசைன் அவர்கள் இரவு 12.00 மணியளவில் சிங்கப்பூரில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this