Breaking News

குறுங்குடி வெடி விபத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரங்கல்..!

நிர்வாகி
0

காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி கிராமத்தில் வெடிமருந்து கிடங்கில் நடந்த விபத்தில் இதுவரை 5 பேர் பலியானதாக வந்துள்ள செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,காயமுற்றோருக்கு ஆறுதலையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

பலியான குடும்பத்தினருக்கும், காயமுற்றோருக்கும் விரைந்து நிவாரண நடவடிக்கைகளையும், உதவித் தொகையையும் தமிழக அரசு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,

தேசிய கவுன்சில் உறுப்பினர்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

Tags: செய்திகள்

Share this