மாணவர்களின் நல்வழியில் பெற்றோரின் பொறுப்புகள் கருத்தரங்கம் காணொளி
நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் "மாணவர்களின் நல்வழியில் பெற்றோரின் பொறுப்புகள்" என்ற தலைப்பில் ஜூம் செயலி வாயிலாக சிறப்பு கருத்தரங்கம். கருத்துரை:
முனைவர் எம். ஹுஸைன் பாஷா M.Sc., M.Phil., PhD அவர்கள்
(மனோதத்துவ மற்றும் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்)
Tags: லால்பேட்டை