அநீதிக்கு எதிராக லால்பேட்டையில் இன்று அனைத்து கட்சி கூட்டமைப்பு நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
நிர்வாகி
0
அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக் களத்தில் சந்திப்போம் வாருங்கள் என் சகோதரர்களே மக்கள் புரட்சி வெடித்தால் தான் பாசிச கும்பல்களை வீழ்த்த முடியும் ஒற்றுமையாக களத்தில் சந்திப்போம் உரிமைக்காக குரல் எழுப்பிக் கொண்டே இருப்போம்.
அன்புடன் அழைக்கின்றது லால்பேட்டை அனைத்துக்கட்சி கூட்டமைப்பு
Tags: லால்பேட்டை