Breaking News

லால்பேட்டையில் இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்....

நிர்வாகி
0

லால்பேட்டை மாநகரில் இஸ்லாமிய தஃவா குழு (IDC) நடத்தும் இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் மௌலவி P.M. அல்தாஃபி YMJ மாநிலத் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். இடம் நூர் மஹால் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tags: லால்பேட்டை

Share this