• Breaking News

    லால்பேட்டை மெயின் ரோடு ஹாஜி எஸ்.ஏ.அப்துல்கப்பார் மறைவு


    லால்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் கடலூர் மாவட்ட முஸ்லீம் லீக்கின் முன்னாள் தலைவர் சோத்து பானை ஹாஜி எஸ்.ஏ.அப்துல்கப்பார் அவர்கள் இன்று 01-10-2020 மாலை 4 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

    கருத்துகள் இல்லை

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நிர்வாகி
    லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்

    Post Top Ad

    Post Bottom Ad