அய்மான் சங்கம் (இணைய வழி) மீலாதுப் பெரு விழா..!
நிர்வாகி
0
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اللهم صل على
سيدنا
محمد النبي الأمي
وعلى آله وصحبه وسلم
அய்மான் சங்கம் (இணைய வழி) மீலாதுப் பெரு விழா..!
ஜூம்(ZOOM) காணொளியில் இணைய வழி பொதுக்கூட்டம்.
நாள்: இன்ஷா அல்லாஹ் 02-11-2020 திங்கள் கிழமை ஹிஜ்ரி 1442 ரபீஉல் அவ்வல் பிறை 16
அமீரக நேரம் மாலை 06:30 மணி
இந்திய நேரம் இரவு 08:00 மணி
சிறப்புரை:
மௌலானா மௌலவி Dr M . சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி Ph.D.
(தலைமை இமாம், மஸ்ஜித் குரசானி அடையாறு,முதல்வர் ஜாமிஆ அல்ஹுதா அரபி கல்லூரி அடையாறு சென்னை)
தலைப்பு:தீண்டாமை ஒழித்து,பெண்கள் கண்ணியம் காத்த பெருமானார் (ஸல்)
சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வியல் வரலாறுகளை கேட்டுப் பயனுற அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்...
அய்மான் சங்கம் அபுதாபி.
குறிப்பு: நிகழ்ச்சியை மணிச்சுடர் TV You Tube சேனல் நேரலையில் காணலாம்.
Watch Live at https://youtu.be/53jOawzhtUk
Tags: உலக செய்திகள்