Breaking News

லால்பேட்டை மாநகரில் முப்பெறும் விழா!

நிர்வாகி
0

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நாளை 31.10.2020 ஷைகுல் மில்லத்‌ இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா , மீலாது நபி விழா, தஃலிமுன் நிஸ்வான் பட்டமளிப்பு விழா!

Tags: லால்பேட்டை

Share this