Breaking News

லால்பேட்டை பேரூராட்சி கவனிக்குமா ...!

நிர்வாகி
0
லால்பேட்டை காயிதேமில்லத் சாலையில் நாய்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது படையெடுத்து வந்து கொண்டிருக்கிறது இதனால் ஆபத்தான நிலையில் மக்கள் அச்சப்படுகிறார்கள்.

Tags: லால்பேட்டை

Share this