Breaking News

லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு (IDC) நடத்திய சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்!

நிர்வாகி
0

லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு (IDC) சார்பாக நேற்று நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் மௌலவி கமாலுதீன் மன்பஈ அவர்கள் தலைமையில் ம நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று கால சூழ்நிலையில் இளைஞர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார் மௌலவி P.M. அல்தாஃபி (YMJ மாநிலத் தலைவர்)

மறுமை வாழ்வே நமது வாழ்வு அந்த வாழ்க்கைக்கு நாம் தயாராக இருக்கின்றோமா என்ற கோணத்தில் மிகச்சிறப்பாக சிறப்புரையாற்றினார் ஆலிமா J. ஷான் ராணி (இஸ்லாமிய அழைப்பாளர்) இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சகோதரிகள் சகோதரர்கள் அனைவருக்கும் லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Tags: லால்பேட்டை

Share this