Breaking News

லால்பேட்டை வடக்கு தெரு சிதம்பரத்தார் ஹாஜி.S.A.கமாலுத்தீன் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை வடக்கு தெரு சிதம்பரத்தார் மர்ஹீம் ஹாஜி S.M.அப்துல் ஹை அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹாஜி S.A. முஹம்மது ஹாதி, நியூ ஜவுளி ஹால் மர்ஹூம் மெளலவி S.A. தமிஜீத்தீன் மற்றும் S.A.ஜலாலுத்தீன், S.A. முஹம்மது மைதீன், S.A. ஜாக்கீர் ஹீசேன் அவர்களின் சகோதரரும் K.முஹம்மது ரஃபி மற்றும் K.முஹம்மது பைசல் அவர்களின் தகப்பனார் ஹாஜி.S.A.கமாலுத்தீன் அவர்கள் இன்று மதியம் 2:30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...

அன்னாரின் ஜனாசா சீர்காழியில் நல்லடக்கம் செய்யப்படும், அவர்களின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this