Breaking News

லால்பேட்டையில் SDPI ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
லால்பேட்டையில் பாபர் மஸ்ஜித் இடித்த குற்றவாளிகள் விடுதலையை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் இன்று 30/09/2020 கைகாட்டயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Tags: லால்பேட்டை

Share this