Breaking News

லால்பேட்டையில் SDPIகட்சி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிர்வாகி
0

லால்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஒன்று கூடல் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் இன்று (01-11-2020) நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பளராக எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய துணை தலைவர் KKSM.தெஹ்லான் பாகவி அவர்கள் பங்கேற்று தர்பியா நிகழ்வை துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள்,ஒன்றிய நிர்வாகிகள்,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this