லால்பேட்டைக்கு .உதயநிதி ஸ்டாலின் வருகை
நிர்வாகி
0
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு லால்பேட்டையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்ட நிகழ்ச்சியில் தி.மு.க, இ.யூ முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகையை மற்றும் தேர்தல் பரப்புரையை சிறப்பித்து ஆதரவு தந்த அனைவருக்கும் நகர தி.மு.க சார்பில் மனமார்ந்த நன்றி!!
Tags: லால்பேட்டை