Breaking News

லால்பேட்டையில் அதிமுகவை நிராகரிக்கிறோம் நிகழ்ச்சி

நிர்வாகி
0

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கின்ற தலைப்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வேங்கையின் மைந்தர் மாண்புமிகு MRK. பன்னீர்செல்வம் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி லால்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் தலைமையில் குமராட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் M. சோழன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லால்பேட்டை காந்தி வீதி அம்பேத்கர் வீதி வள்ளுவர் வீதி வார்டு 1.2 ஆகிய வார்டு பொது மக்கள் முக்கியஸ்தர்கள் பெண்கள் லால்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள் இளைஞரணி அமைப்பாளர் ரியாஜ் முஹம்மது. தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அஹமது இளைஞரணி துணை அமைப்பாளர் அஷ்ரப் அலி வர்த்தக அணி அமைப்பாளர் இர்ஷாத் அஹமது தொண்டர் அணி அமைப்பாளர் பாருக் சுலைமான் சேட் யாகூப் F. சுலைமான் சேட் பால்ராஜ் ருத்திரசோலை ஊராட்ச்சி செயலாளர் ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this