Breaking News

லால்பேட்டை சமூக நல கூட்டமைப்பினார் துணை முதல்வர் ,சுகாதார துறை அமைச்சர்,தொழில் துறை அமைச்சருடன் சந்திப்பு

நிர்வாகி
0

லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனை வேண்டி இன்னும் சில கோரிக்கைகளுடன் இன்று சமூக நல கூட்டமைப்பு சார்பில் சென்னையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனார்

Tags: லால்பேட்டை

Share this