Breaking News

லால்பேட்டை முபாரக் ஜூம்ஆ மஸ்ஜிதில் குர்ஆன் தஜ்வீத் ஹிஃப்ஜ் மதரஸா துவக்கம்

நிர்வாகி
0

லால்பேட்டை முபாரக் ஜூம்ஆ மஸ்ஜித் வளாகத்தில் குர்ஆன் முடித்த ஆண் பிள்ளைகளுக்கு குர்ஆன் தஜ்வீத் ஹிஃப்ஜ் மதரஸா துவக்கப்பட்டது

இந்த விழாவில் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி அப்துல் ரஜாக் தலைமைவகித்தார், முனவ்வர் உசேன், அனீசூர் ரஹ்மான், அஜிஜுர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தையூப் முஹிப்பி வறவேர்புரை நிகழ்த்தினார், தளபதி ஷபிக்குர் ரஹ்மான் மார்க்க கல்வியின் அவசியத்தை பற்றி உறையாற்றினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் நிஜாமுத்தீன் ரஹிமீ அவர்கள் மாணவர்களுக்கு குர்ஆன் பாடத்தை துவக்கினார் இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள், பள்ளி மாணவர்கள் கலந்துங்கொண்டு சிறப்பித்தார்கள் துஆ உடன் நிறைவு பெற்றது

Tags: லால்பேட்டை

Share this