லால்பேட்டையில் மஜக மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா..!
கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மஜக வின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது.
இத்திருமணத்தில் மஜக மாநில பொருளாளர் S.S ஹாருன் ரஷீது கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், IT Wing மாநில பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், மாவட்ட பொருளாளரும், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவருமான A.S பஜில் முஹம்மது, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் யூசுப், MKP கத்தார் மண்டல செயலாளர் யாசின், துணை செயலாளர் அப்துர் ரஜாக், மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், முஹம்மது ரபீக், முஹம்மது ரியாஸ், மாவட்ட அணி நிர்வாகிகள் AMK முஹம்மது ஹம்ஜா, நைனா முஹம்மது, பாஷா, முஸரப், முஹம்மது பைசல், நகர செயலாளர் ஜாபர் சாதிக், பொருளாளர் யூனுஸ், துணை செயலாளர் பிரபு உள்பட மஜகவினார் திரளாகப் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை