லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டு பழமைய கட்டிடம் புதுப்பித்து பள்ளிக்கு அர்பனிப்பு..!
லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டு பழமையான பள்ளி கட்டிடத்தை நியூ ஜவுளி ஹால் நிறுவனர் மர்ஹூம் ஹாஜி S.A. தமீஜுத்தீன் அவர்களின் நினைவாக நியூ ஜவுளி ஹால் உரிமையாளர்கள் T. ஹிலுர் முஹம்மது T. முஹம்மது யூசுப் புதுப்பித்து இன்று பள்ளிக்கு அர்பனித் தனர் இன் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் மாஸிமுல்லா தலைமை தாங்கினார்
முஸ்லிம் ஜமாத் செயளாலர் ஹாஜி K. A. அமானுல்லாஹ் முஸ்லிம் ஜமாத் பொருளாலர் ஹாஜி A .R . அப்துல் ரஷிது ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பள்ளியின் ஆசிரியர் ரமேஷ் வரவேற்ப்புரையாற்றினார்
சிறப்பு அழைப்பாளர்கள்: காட்டுமன்னார்குடி வட்டாச்சியர் திரு ராமதாஸ் க.மா. கோயில் அரிமா சங்க நிர்வாகிகள் நட்ராஜன், ரமேஷ், பாலு, ஆகியேர் வாழ்த்துரை வழங்கினார்கள்
முன்னால் மாணவர் சங்க நிர்வாகிகள் m.y.முஹம்மது அன்சாரி, பள்ளியின் முன்னால் ஆசிரியர் GC சார் ஆகியோர் சங்கத்தின் பணி குறித்து பேசினார்கள் H நூருல் அமீன், M. J. பத்தஹித்தீன் மாணவர் சங்க செயளாலர் A .R . மர்ஜீக் பொருளாலர் M. A. முஃபீது அகமது முஸ்தபா, அஸ்கர் முஹம்மது, நிசார் அஹமது மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் , முன்னால் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆசிரியர் மாறன் நன்றி கூரினார்
Tags: லால்பேட்டை