Breaking News

லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா

நிர்வாகி
0
லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this