Breaking News

லால்பேட்டை நகர தமுமுக,மமக பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி லால்பேட்டை நகர மற்றும் கடலூர் மாவட்டம் (தெற்கு) பொதுக்குழு கூட்டம்

தலைமை:-ப.அப்துல் சமது பொதுச் செயலாலர் மமக

முன்னிலை:- M.ஜெய்னுல் ஆபிதின் B.A,B.L அமைப்பு செயலாளர் (மாவட்ட பொறுப்பாளர்)

பொதுக்குழுவிற்கு வருகை தரும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருக! வருக! என அன்போடு அழைக்கின்றது...

தமுமுக மமக லால்பேட்டை பெருநகரம்

Tags: லால்பேட்டை

Share this