லால்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்
நிர்வாகி
0
லால்பேட்டை சுகாதார மையம் ஸ்கூல் தெருவில் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டம் இந்தியா தொழுநோய் சேவை அறக்கட்டளை சிதம்பரம் மற்றும் அல் ஜமா பைத்துல்மால் லால்பேட்டை இணைந்து நடத்தும் உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் லால்பேட்டையில் இன்று சிறப்பாக நடைபெற்றது மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு உபகரணம் பெற்றுக்கொண்டனர் அல் ஜமா பைத்துல்மால் நிர்வாகிகள் சுகாதார மைய டாக்டர் மற்றும் நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை