Breaking News

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை சுலைமான் சேட் வீதியிலிருக்கும், அஷ்ரஃப், தீன் மளிகை ஆரிஃப், அல்தாஃப், ஹாரிஸ் ஆகியோரின் தந்தையும், விருத்தாச்சலம் நவாப் ஜாமிஆ மஸ்ஜிதில் பல்லாண்டு காலம் இமாமாக பணியாற்றியவருமான, சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மன்பஈ ஹள்ரத் அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும், தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this