Breaking News

லால்பேட்டை நகர தமுமுக,மமக நிர்வாகிகள் தேர்வு.

நிர்வாகி
0

லால்பேட்டை தமுமுக மமக நகர பொதுக்குழு கூட்டம் மமக பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்கள் தலைமையிலும், மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் M.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் முன்னிலையிலும் 02.01.2021 அன்று நடைபெற்றது இதில் நகர நிர்வாகிகள் தேர்வு.

தமுமுக மமக_நகர தலைவர் :- A.H.பைசல் (8072505693)

துணை தலைவர் :- K.U.சைபுல்லாஹ் (99942 67834)

தமுமுக செயலாளர் :- J. முஹம்மது அலி (98944 37675)

மமக செயலாளர் :- I.ஜஸூர் அஹமது (98942 84266)

பொருளாளர் :- A.ஷபிக்குர் ரஹ்மான் (7708143960)தேர்வு செய்யப்பட்டனர்.

Tags: லால்பேட்டை

Share this