Breaking News

லால்பேட்டை சுகாதார மையம் நடத்தும் இலவசமருத்துவ முகாம்

நிர்வாகி
0

லால்பேட்டை சுகாதார மையம் நடத்தும்

நாள்: 01.02.2021,

இடம்: LALPET HEALTHCARE CENTRE, ஸ்கூல் தெரு, லால்பேட்டை.

நேரம் காலை 8:00 மனி முதல் மாலை 05.00 மணி வரை

மருத்துவ முகாமில் :

இருதயம் மற்றும் இரத்த அழுத்த சிறப்பு மருத்துவர், சர்க்கரை மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், எலும்பு முரிவு, எலும்பு அடர்த்தி கண்டறியும் சிரப்பு ஸ்கேன் மற்றும் எலும்பு வலிமை கண்டரிதல் சிறப்பு முகாம், மகளிர் சிறப்பு மருத்துவர் மற்றும் பொது மருத்துவ மருத்துவர்கள் பங்கேற்கிறார்கள்,

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்த கேட்டுக் கெள்ளப்பட்டுகிறார்கள்.

முன்பதிவிற்கு 04144268006 அல்லது நேரில்முன்பதிவு செய்யவும்.

இங்ஙனம்

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை

Tags: லால்பேட்டை

Share this