லால்பேட்டை நகர திமுக செயலாளர் ஹாஜி M.K.ஹாஜா முஹ்யத்தீன் இல்லத் திருமணம்.
லால்பேட்டை நகர திமுக செயலாளர் M.K.ஹாஜா முஹ்யத்தீன் சகோதரர் மர்ஹும் M.K.பஷீர் அஹமது அவர்களின் மகன் B.A.சனாவுல்லா என்ற மணமகனுக்கும் ஜனாப் J அப்துல் ஹக் அவர்களின் மகள் A.ரெஸ்மினா பானு என்ற மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் 10, ஜனவரி 2021 ஞாயிற்று கிழமை அன்று காலை 11 மணியளவில் லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசலில் திருமண நிக்காஹ் நடைபெறவுள்ளது.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி துணை முதல்வர் மௌலானா S.A.சைபுல்லா ஹள்ரத் தலைமை வகிக்கிறார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு M.R.K பன்னீர் செல்வம் B.Sc., B.L., லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா ஹாபிழ் M.முஹமம்து காசிம் ஹள்ரத் , MRK கல்வி குழும தலைவர் M.R.K.P கதிரவன் B.E., ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றுகின்றனர்.
Tags: திருமண வாழ்த்து லால்பேட்டை