Breaking News

லால்பேட்டை மதினா தெரு பள்ளிவாசல் முத்தவல்லியாக S.A. அப்துல் அஹது தேர்வு...!

நிர்வாகி
0

மதினா தெரு பள்ளிவாசல் ஜமாஅத்தார்களின் முன்னிலையில் 2021 ஆம் ஆண்டின் முத்தவல்லி தேர்வு அஸர் தொழுகைக்கு பிறகு பள்ளியின் வளாகத்தில் நடைப்பெற்றது அதில் ஹாஜி S.A.அப்துல் அஹது அவர்கள் முத்தவல்லியாக தேர்வு செய்யப்பட்டார்..! பணிகள் சிறக்க இறைவன் அருள்புரியட்டும்...!

Tags: லால்பேட்டை

Share this