Breaking News

மர்ஹும் ஹாஜி S.A.ஸலாஹுத்தீன் இல்லத் திருமண விழா !

நிர்வாகி
0

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி மர்ஹும் S.S.அப்துல் ஹமீது , மர்ஹும் S.A.அப்துல் சுக்கூர் ஆகியோரின் பேரனும் மர்ஹும் S.A.ஸலாஹுத்தீன் அவர்களின் மகனுமான S.சதாம் ஹுசைன் மணமகனுக்கும் மர்ஹும் A.முஹம்மது அன்வர் அவர்களின் மகள் M.A.நூருல் அஜிலா மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் 17/01/2021 ஞாயிற்று கிழமை அன்று மதினா தெரு, மதீனா மஸ்ஜிதில் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு காஜியுமான மவ்லானா மவ்லவி முஃப்தி அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் மவ்லானா மவ்லவி தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ முன்னிலையில் திருமண நிக்காஹ் நடைபெற உள்ளது.

பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீஹைர். 

(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தியை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.) 

வாழ்த்துக்களுடன்… லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்.

Tags: திருமண வாழ்த்து

Share this