Breaking News

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியாக V. A. அப்துர்ரஹ்மான் தேர்வு...!

நிர்வாகி
0

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜமாஅத்தார்களின் முன்னிலையில் முத்தவல்லி தேர்வு அஸர் தொழுகைக்கு பிறகு பள்ளியின் வளாகத்தில் நடைப்பெற்றது அதில் முத்தவல்லியாக அல்ஹாஜ் வேதான் V. A. அப்துர்ரஹ்மான் அவர்கள் முத்தவல்லியாக தேர்வு செய்யப்பட்டார்..!

பணிகள் சிறக்க இறைவன் அருள்புரியட்டும்...!

Tags: லால்பேட்டை

Share this