Breaking News

2021 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் SDPI கட்சி தொகுதி பணிக்குழு பட்டியல்:

நிர்வாகி
0

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் SDPI கட்சி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் களப்பணிகளை கடந்த ஆறு மாதங்களாக முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட கடலூர் மாவட்டம் சிதம்பரம்,காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பணிக்குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்

24. சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு:

1. எம்.கே. ஹமீத் ஃப்ரோஜ்

2. முஹம்மது அலி

3. அன்சாரி

4. பஷீர் அஹமது

5. அப்துல் காதர்

6. துபைல்.

25. காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு:

1. சர்புதீன் சரீப்

2. மக்பூல் அஹமது

3. அஹமதுல்லா

4. நிஜார் அஹமது

5. நூருல்லா

Tags: செய்திகள்

Share this