Breaking News

கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது

நிர்வாகி
0

கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் Detained கோபிச்செட்டிப்பாளையம் கிளை சிறையில் இருந்து கோவை சிறையில்

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடந்த வாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான புகார்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் அதற்கான பலன் தற்போது..... கல்யாணராமன் த/பெ ரங்கசாமி, (கதவு எண் 218/232, தம்புச் செட்டி தெரு, மண்ணடி சென்னை) என்பவர் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: செய்திகள்

Share this