தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் தேர்வு
நிர்வாகி
0
2021 -2024 தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் தேர்வு
தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில நிர்வாகிகளாக இன்று புதுக்கோட்டை அறந்தாங்கியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய நிர்வாகிகள்.
தலைவர்: மௌலானா அல்ஹாஜ் P.A. காஜா முயீனுத்தீன் பாகவி
செயலாளர்: மௌலானா அல்ஹாஜ் V.S. அன்வர் பாதுஷா உலவி ஹஸ்ரத்
பொருளாளர்: மௌலானா அல்ஹாஜ் திருச்சி மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பாக இதயமார்ந்த வாழ்த்துக்கள்.
Tags: சமுதாய செய்திகள்