Breaking News

லால்பேட்டை தமுமுக மமக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, சமூகப் பதற்றத்தை உருவாக்கிவரும் காவி பயங்கரவாதி கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய லால்பேட்டை தமுமுக மமக சார்பாக லால்பேட்டை கைக்கட்டியில் சாலை மறியல் நடைபெற்றது . தமுமுக மாநில உலமா அணி செயலாளர் முஹம்மது அன்சாரி , முன்னாள் மமக மாவட்ட செயலாளர் நவ்மான் கண்டன உரையாற்றினார்

Tags: லால்பேட்டை

Share this