மத்ரசதுள் பஹத் தஜகியதுல் பனாத் பெண்கள் ஷரியத் கல்லூரி பரிசளிப்பு விழா!
நிர்வாகி
0
பெண்கள், பள்ளி, கல்லூரி படிக்கும் பெரிய மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி அறிவிப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும்
லால்பேட்டை ஜன்னத் நகர் மத்ரசதுள் பஹத் தஜகியதுல் பனாத் பெண்கள் ஷரியத் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் வரும் 28 2 2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி முதல் 5.00 மணிவரை (லுஹர் முதல் அஸர் வரை) பெண்கள் பயான் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற இருப்பதால் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை, மார்க்க விளக்கங்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tags: லால்பேட்டை