லால்பேட்டை மேலத்தெரு மிஸ்பாஹ் பேகம் மறைவு
லால்பேட்டை மேலத்தெருவில் வசிக்கும் மூக்குபிரி லியாகத் அலி அவர்களின் மனைவியும் லெப்பை ஹாப்ஜா அஹ்சன், முஹம்மது எஹ்சான் சகோதரியுமான மிஸ்பாஹ் பேகம் அவர்கள் இன்று 26/02/2021, மதியம் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது..
Tags: வஃபாத் செய்திகள்