Breaking News

கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய IDC புகார் மனு

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோயில் H1 காவல் நிலையத்தில் BJP கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டி லால்பேட்டை IDC சார்பாக இன்று காலை (04-02-2021) புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this