காட்டுமன்னார்குடியில் SDPI கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட காணொளி
நிர்வாகி
0
காட்டுமன்னார்குடி நகர  SDPI கட்சி   நடத்திய   பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்  பேருந்து நிலையம் அருகில்  19/02/2021 மாலை  5 மணியளவில் நடைபெற்றது.
Tags: செய்திகள்
 
 
