Breaking News

திமுக தலைவர் ஸ்டாலினை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் சந்திப்பு

நிர்வாகி
0

இன்று (21.03.2021) திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் சந்தித்து முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அண்மையில் மாநில செயற்குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு சபையின் ஆதரவையும் தெரிவித்தனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this