லால்பேட்டையில் தொல். திருமாவளவன் பிரச்சாரம்
நிர்வாகி
0
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் அவர்களுக்கு பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு 31/03/2021 இன்று லால்பேட்டை வருகைத்தந்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.
Tags: லால்பேட்டை