Breaking News

லால்பேட்டை நஜீர்அஹமது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு

நிர்வாகி
0

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு கடலூர் மாவட்ட துணைத்தலைவர் லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் நஜீர்அஹமது 03-03-2021 அன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு வழங்கினார்.

Tags: செய்திகள்

Share this