அல்ஜமா பைத்துல்மால் ஜக்காத் நிதி வசூல்
நிர்வாகி
0
அல்ஜமாபைத்துல்மால் ஜக்காத்நிதி வசூல் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் அல்ஜமா பைத்துல் மால் ஜகாத் நிதிக்காக அதிகமான மக்கள் தேடி வருவதால் அந்த ஏழைகளுக்கு உதவும் பொருட்டு உங்கள் ஜகாத்தை நிதியை அல்ஜமா பைத்துல் மாலுக்கு அளிக்குமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Tags: லால்பேட்டை