Breaking News

வடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..!

நிர்வாகி
0

வடக்கு கொளக்குடி பிஸ்மில்லாஹ் நகரில் ஹிதாயா மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா SEE U TRUST துவக்க விழா 12/04/2021 திங்கள் கிழமை மாலை 6.00 மணியளவில் நடைப்பெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேம்.

Tags: சமுதாய செய்திகள்

Share this