Breaking News

லால்பேட்டை தமுமுக மமக சார்பாக நோட்டிஸ் கொடுத்து வாக்கு சேகரிப்பு ..!

நிர்வாகி
0
.

#லால்பேட்டையில் உள்ள பள்ளிகளில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இன்று 02/04/2021 காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கக்கோரி லால்பேட்டை தமுமுக மமக சார்பாக நோட்டிஸ் கொடுத்து வாக்கு சேகரித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this