Breaking News

லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் துஆ மஜ்லிஸ் !

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் M.A .Ex.M.P., அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு திருச்சி சுந்தரம் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் உடல் நலம்பெற வேண்டி இன்ஷா அல்லாஹ் 9-04-2021 இன்று மாலை மக்ரிஃப் தொழுகைக்கு பின்னர் லால்பேட்டை புது பஜார் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் துஆ மஜ்லிஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு தலைவர் அவர்களுக்காக துஆ செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எம். எச். முஹம்மது ஆசிப்

நகர செயலாளர், லால்பேட்டை

Tags: லால்பேட்டை

Share this