Breaking News

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

நிர்வாகி
0

அன்பிற்கினியோரே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், இணையதள வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் சார்பாகவும் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இப்புனித ரமழானில் நாம் செய்த அனைத்து நற்காரியங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள நாம் அனைவரும் துஆ செய்வோமாக! ஆமீன்!!

வாழ்த்துக்களுடன்..

J.நூருல் அமீன்,

நிர்வாகி

லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்

+971501393918

+919994479318

Tags: வாழ்த்துக்கள்

Share this