Breaking News

லால்பேட்டை வடக்கு தெரு சேட் என்கிற ஷேக்குல் ஆதம் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் மர்ஹூம் ராவுத்தர் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும் மவ்லவி R.P. அபுல் பைசல் R.P. அபு செய்யத் R.P. அப்துல் பத்தாஹ் அவர்களின் சகோதரரும் ஜன்னத்துல் நயீம் பள்ளி முத்தவல்லியுமான சேட் என்கிற ஷேக்குல் ஆதம் அவர்கள் இன்று (14/05/2021) அதி காலை தாருல் பனாவை விட்டும் தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this