Breaking News

லால்பேட்டையில் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது

நிர்வாகி
0

லால்பேட்டையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு ஊசி முகாம் லால்பேட்டை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது

இந்த சிறப்பு முகாமில் 18.வயது முதல் 44 வயது வறை ஆண். பெண்கள் பயன் பெற்றனர்

இந்த முகாமை காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர். ராமதாஸ் துவங்கிவைத்தார்

சுகாதார துறை மருத்துவர். குணபாலன் பேரூராட்சி செயல் அலுவலர், ஜேம்ஸ் D சாமி சுகாதார துறை ஆய்வாலர் செவிலியர் லால்பேட்டை உதவும் கரங்கள் அறக்கட்டளை நண்பர்கள் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this