Breaking News

லால்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
1
லால்பேட்டையில் மத்திய பாஜக அரசு நடைமுறை படுத்தும் CAA,NRC,NPR சட்டங்களை எதிர்த்து முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags: லால்பேட்டை

Share this

1 Comments