Breaking News

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் புதிய மாணவர்கள் சேர்க்கை

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் 1442-1443(2021-2022) ஆண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒன்று முதல் ஏழாம் ஜும்ரா, தவ்ரத்துல் ஹதீஸ் மற்றும் ஹிஃப்ழ் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் உங்கள் பெயர் தொலைபேசி எண் மற்றும் முழு விபரத்தையும் கீழ் காணும் வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்யவும்.

9443666063

மதரஸா ஆரம்பம் தேதி பிறகு அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

Tags: லால்பேட்டை

Share this